சர்வதேச மாநாடு

img

விஐடியில் ஆங்கில இலக்கிய சர்வதேச மாநாடு

ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பிப்பதில் புதுமைகள் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு - வி ஐ டி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.